Menu
Your Cart

அவயங்களின் சிம்ஃபொனி

அவயங்களின் சிம்ஃபொனி
-5 %
அவயங்களின் சிம்ஃபொனி
சுசித்ரா மாரன் (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஓர் இலக்கியவாதி மேற்கொண்டிருக்கிற நெடும்பயணத்தின் தொடர்ச்சியாகவும், பண்பட்ட முதிர்ச்சியாகவும் இந்நூல் ஒரு நன்னூலாக விளைந்திருக்கிறது என்பதை இப்போது எவ்விதமான தயக்கங்களுமின்றி நான் சொல்கிறேன், இந்நூலைப் படிப்பவர்களும் இதே கூற்றைப் பிறகு முன்வைப்பார்கள். அனைத்து விதமான உயிரினங்களையும் தனக்குள் நிறைத்துக்கொண்டு தழைத்தோங்கி வளர்ந்து, அடர்ந்து பரந்து விரிந்து, பல ஜீவநதிகளைக் கொடையளிக்கின்ற, ஒரு நெடுமலைத்தொடரைப் போல, இக்கவிதை நூல் தனக்குள் பல மேன்மைகளை உள்ளடக்கிக்கொண்டு உயிர்த்திருக்கிறது. - கவிஞர் ஜெயபாஸ்கரன்
Book Details
Book Title அவயங்களின் சிம்ஃபொனி (Avayangalin sympony)
Author சுசித்ரா மாரன்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 113
Published On Jan 2021
Year 2021
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha