Menu
Your Cart

கனவைத் துரத்தும் கலைஞன்

கனவைத் துரத்தும் கலைஞன்
-5 %
கனவைத் துரத்தும் கலைஞன்
வருணன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும் புள்ளி சினிமா திறனாய்வு என்பதை மொத்தக் கட்டுரைகளையும் வாசிக்கும் ஒருவர் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இப்படி தமிழில் பல நூறு புத்தகங்கள் சினிமா திறனாய்வு சார்ந்து வெளியாகும்போது சினிமா ஒரு கலையாக பரிணாமம் பெறும். கலை சிறந்து விளங்கும் சமூகம் எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்பட முடியும். அத்தகைய சமூக மாற்றத்திற்கான வருணனின் பங்களிப்பாகவே இக்கட்டுரைத் தொகுப்பை நான் பார்க்கிறேன். - அருண் மோ (தமிழ் ஸ்டூடியோ)
Book Details
Book Title கனவைத் துரத்தும் கலைஞன் (Kanavai thurathum kalaingan)
Author வருணன்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 138
Published On Sep 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author