Menu
Your Cart

சங்கிலி

சங்கிலி
-5 %
சங்கிலி
பறவை பாலா (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவதுண்டு.அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு தற்சார்பு வாழ்வியலில் இருக்கும் மேலாண்மைகளை நமக்குத் தெரிந்ததை, நாம் கற்றுக்கொண்டதை முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் என்கிற புள்ளியில் உருவானதுதான் இந்த சங்கிலி.
Book Details
Book Title சங்கிலி (Sangili)
Author பறவை பாலா
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 128
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author