-5 %
Out Of Stock
வற்றாநதி
கார்த்திக் புகழேந்தி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹143
₹150
- Year: 2017
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: ஜீவா படைப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சாதி குறித்து புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்தில்கூட அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான். அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்தக் கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. நாவல்கள் எழுதக் கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு. மண்சார்ந்து இந்தத் தலைமுறையில் எழுதத் துவங்கியிருக்கும் இந்த இளவலை வாழ்த்துகிறேன். - கழனியூரன் (எழுத்தாளர், நாட்டுப்புறவியல் ஆய்வாளர்)
| Book Details | |
| Book Title | வற்றாநதி (Vatraanathi) |
| Author | கார்த்திக் புகழேந்தி (Kaarththik Pukazhendhi) |
| Publisher | ஜீவா படைப்பகம் (Jeeva padaippagam) |
| Pages | 112 |
| Year | 2017 |
| Category | Short Stories | சிறுகதைகள் |