Menu
Your Cart

கானுயிர் கருவூலம் - கட்டுரைகள்

கானுயிர் கருவூலம் - கட்டுரைகள்
-5 %
கானுயிர் கருவூலம் - கட்டுரைகள்
ஜெயபாஸ்கரன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'நமக்குத் தொழில் கவிதை' என்றான் பாரதி. ஆனால், அவனைப் பின்பற்றும் கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதையோடு நின்றுவிடாமல், பல்வேறு துறைகள் குறித்த ஆழமானதும், பொருள் பொதிந்ததுமான கட்டுரைகளை எழுதுவதிலும் வல்லவர். தினமணி நடுப்பக்கத்தில் அவர் எழுதும் கட்டுரைகள் படிப்போரின் சிந்தனைகளை தட்டியெழுப்பும் என்பதில் ஐயமில்லை. எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதைப் பற்றி முழுமையாக அறிந்து அதை உள்வாங்கி தொகுத்துத் தருவதில் அவருக்கு நிகர் அவரேதான். பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு பல அரசுப்பள்ளிகள் மாணவர் எண்ணிக்கையில் தேய்ந்துகொண்டே போகின்றன. நூற்றாண்டு கண்ட அரசுப்பள்ளிகள் குறித்து சமீபத்தில் நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம். பெரும்பாலான நூற்றாண்டுப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை குறைந்து மூடும் நிலைக்கு வந்துவிட்டன. இவ்வளவு வலிமையான கட்டமைப்புகள் இருந்தும் இன்னும் தாய்வழி மொழிக்கல்விக்காக கையேந்தி நிற்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்விக்காக தமிழகத்தில் நடந்த தமிழறிஞர் போராட்டத்தை அய்யா இந்தக் கட்டுரையில் நினைவு கூர்கிறார். நம் கல்வியை ஆங்கிலம் மொத்தமாக ஆட்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மிக காத்திரமான கட்டுரை இது. சேர்வோரிடம் சேரவேண்டும். வெ.நீலகண்டன், நிர்வாக ஆசிரியர், ஆனந்த விகடன்
Book Details
Book Title கானுயிர் கருவூலம் - கட்டுரைகள் (கானுயிர் கருவூலம் - கட்டுரைகள்)
Author ஜெயபாஸ்கரன்
Publisher வழுதி வெளியீட்டகம் (Vazhuthi Veliyeettakam)
Pages 224
Year 2025
Edition 1
Format Paper Back
Category Ecology | சூழலியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha