Menu
Your Cart

வீடும் வாசலும் ரயிலும் மழையும்

வீடும் வாசலும் ரயிலும் மழையும்
-5 % Available
வீடும் வாசலும் ரயிலும் மழையும்
மு.இராமனாதன் (ஆசிரியர்)
₹181
₹190
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஹாங்காங்கின் கட்டிடப் பணித்தலங்கள் தோறும் உயர்ந்து நிற்கும் இன்ந்த மூங்கில் சாரங்கள், ஹாங்காங்கின் சாரத்தை மெளனமாகப் பறைசாற்றுகிறது. இன்றைக்கு ஹாங்காங் ஒரு பின்னடைவைச் சந்திதிருக்கலாம். ஆனால் மூங்கில் சாரங்களைப் போலவே ஹாங்காங் மக்கள் ஒத்திசைவும், திண்மையும்,நெகிழ்வும் உடையவ்ர்கள். இந்த சாரங்களைப்போல் அவர்கள் நிமிர்ந்து நிற்பார்கள்.
Book Details
Book Title வீடும் வாசலும் ரயிலும் மழையும் (Veedum vasalum rayilum mazhaiyum)
Author மு.இராமனாதன் (Mu.Ramanathan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals, கட்டிடக் கலை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha