-100 %
Out Of Stock
வீட்டு வைத்தியர்
தி.சே.சௌ.ராஜன் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2013
- ISBN: 9789381343395
- Page: 568
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருஷம் கூடவே இருந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இந்த நூலை அவர் எழுதினார். பல துறைகளில் புகழ்பெற்ற திருச்சி ராஜன் அவர்கள் பெரிய டாக்டர் என்பது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குங் கூடத் தெரியும். கத்திச் சிகிச்சையில் பேர் போனவர். தம்முடைய நாற்பது வருஷத்து வைத்திய ஆராய்ச்சியையும் அநுபவத்தையும் கொண்டு சாதாரண மக்களுக்கென்று அவர்கள் எழுதிய இந்த நூல் மிகவும் பயன்படக்கூடிய புஸ்தகம் என்பதில் சந்தேகமில்லை. - சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
| Book Details | |
| Book Title | வீட்டு வைத்தியர் (Veettu Vaiththiyar) |
| Author | தி.சே.சௌ.ராஜன் (Thi.Se.Sow.Raajan) |
| ISBN | 9789381343395 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 568 |
| Year | 2013 |