Menu
Your Cart

வெகுசன கத்தோலிக்கம்

வெகுசன கத்தோலிக்கம்
-5 % Out Of Stock
வெகுசன கத்தோலிக்கம்
₹109
₹115
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்தக் கள ஆய்வு நூலின் முதல் பகுதியில், தென் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பரதவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வழக்காறுகள் குறித்த களஆய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியில், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்கப் பரதவர்களிடையே வழிபடு தெய்வமாக உருவாகியுள்ள சேசுவடியான் பற்றிய தகவல்களும், நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கூறுகள் போலவே வெகுசனக் கத்தோலிக்க முறைமைகள் அமைந்துள்ளமையும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
Book Details
Book Title வெகுசன கத்தோலிக்கம் (Vegusana Catholikkam)
Author கே.ஜெரார்டு ராயன் (K.Gerard Ryan)
ISBN 9788189945602
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 152
Published On
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author