-5 %
வெளிச்சத்தின் சந்நிதி: அரவிந்த் கண் மருத்துவமனையின் கதை
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Essay | கட்டுரை ,
Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் ,
2022 Release
₹38
₹40
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தன்னறம் நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா முதற்புத்தகத்தை தொட்டு ஆசீர்வதித்து வெளியிடுகிறார். லட்சக்கணக்கான மக்களுக்குப் பார்வை வழங்கிவரும் அரவிந்த் கண்மருத்துவமனை எனும் சமகால சேவைத்தொன்மத்தின் வரலாற்றை சொல்லும் குறுநூல் இது.
| Book Details | |
| Book Title | வெளிச்சத்தின் சந்நிதி: அரவிந்த் கண் மருத்துவமனையின் கதை (velichchaththin-sannathi) |
| Author | பவித்ரா மேத்தா (Pavidhraa Meththaa) |
| Translator | மனோ |
| Publisher | தன்னறம் நூல்வெளி (Thannaram Publications) |
| Published On | Mar 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |