Your shopping cart is empty!
வென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்
“தமிழீழத்தில் கைப்பேசிக் கோபுரங்கள் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, “இக்கோபுரங்களால் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களின் இனப்பெருக்கத்திற்குச் சிக்கல் எழும் என்று கருத்து நிலவுகிறதே” எனத் தேசியத் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியபோது “இது தவிர்க்க முடியாது. கைப்பேசிக் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம் எதிர்காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்” என்ற பதிலைக் கேட்ட தேசியத்தலைவர் “அப்படியானா எதிர்காலத்தில் அந்த முன்னேறிய தொழில் நுட்பம் வரும்போது தமிழீழத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைத்துக் கொள்ளலாம்” என்று கூறினாராம்.”
Book Details | |
Book Title | வென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம் (Vendraaga Vendum tamil Desiyam) |
Author | கா.தமிழ்வேங்கை (K.Tamilvengai) |
Publisher | ஐந்திணை வெளியீட்டகம் (Aindhinai Veliyeetagam) |
Pages | 104 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |