-4 %
Available
வேட்கையின் நிறம்
உமா ஷக்தி (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2009
- ISBN: 9789380072555
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வேட்கையின் நிறம்
வேட்கையின் நிறம் கண்களுக்குப் புலனாகாதது. அந்தரங்கத்தின் உள்ளறைகளின் பெருமூச்சுகளிலும் விம்முதல்களிலும் கரைந்து கரைந்து தன்னைத் தொடர்ந்து நிறம் மாற்றிக் கொள்வது. உமா ஷக்தி இந்தக் கவிதைகளில் உறவுகளின், வேட்கைகளின் ததும்புதல்களுக்கும் கசப்புகளுக்கும் இடையே ரகசியமான இழைகளைப்பின்னுகிறார். சில சமயம் பட்டு நூலாகி, இன்னொரு சமயம் சிலந்தி வலையாகும் இழைகள் அவை.
| Book Details | |
| Book Title | வேட்கையின் நிறம் (Vettkaiyin Niram) |
| Author | உமா ஷக்தி (Uma Sakthi) |
| ISBN | 9789380072555 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 80 |
| Year | 2009 |
| Edition | 1 |
| Format | Paper Back |