-5 %
Available
வெயில் புராணம்
உமா மோகன் (ஆசிரியர்)
₹24
₹25
- Edition: 1
- Year: 2014
- Page: 40
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அகநாழிகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெயில் புராணம்
புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர். கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். ‘டார்வின் படிக்காத குருவி’ என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த ‘வெயில் புராணம்’ பயண அனுபவத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.
| Book Details | |
| Book Title | வெயில் புராணம் (Veyil Puraanam) |
| Author | உமா மோகன் (Umaa Mokan) |
| Publisher | அகநாழிகை (Aganazhikai) |
| Pages | 40 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |