-4 %
Available
விடைபெறும் கரோனாவும் திசைதிருப்பும் போலி மருத்துவமும்
ஆதி வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹43
₹45
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கரோனா பெருந்தொற்று ஒ ரு பு ற ம் மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்த நேரத்தில், அதற்கு இணையாகப் போலிச் செய்திகளும், அறிவியலுக்குப் புறம்பான தகவல்களும் வந்து கொட் டிக் கொண்டே இருந்தன.
போலி மருத்துவர்களைப் போலவே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களுக்கு எதிரான பெருங்கதைகளைக் கட்டிவிடுவதில் ‘சமூக வலைதள நிபுணர்கள்’ சமீபத்திய ஆண்டுகளில் கைதேர்ந்தவர்களாகிவருகிறார்கள். இதைத் ‘தகவல்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனம் அடையாளப்படுத்துகிறது.
| Book Details | |
| Book Title | விடைபெறும் கரோனாவும் திசைதிருப்பும் போலி மருத்துவமும் (vidaiperum-coronavum-thisai-thiruppum-poli-maruthuvamum) |
| Author | ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Apr 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் |