-5 %
Out Of Stock
அயர்லாந்தின் போராட்டம்: தேசியமும் சோசலிசமும்
எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
₹62
₹65
- Edition: 1
- Year: 2000
- Page: 184
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அயர்லாந்தின் போராட்டமும்: தேசியமும் சோசலிசமும்
’ஐரிஷ் பிரச்சினை’ என்பது என்ன? “அது ஐரிஷ்காரர்களுக்கே தெரியாது” என்றொரு முறை குறிப்பிட்டார் மார்க்சிய அறிஞர் டெர்ரி ஈகிள்டன் - சற்று எள்ளலாக, அந்த அளவுக்குச் சிக்கல்களும் சிடுக்குகளும் எதிர்பாராத் திருப்பங்களும் நிறைந்ததுதான் அயர்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டம். இன்னும் 50ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அது ’தொடரும் போராட்ட’ மாகவே இருக்கக் கூடும். ஒரு பரந்த மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அப்போராட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | அயர்லாந்தின் போராட்டம்: தேசியமும் சோசலிசமும் (Ayerlaanthin Poraatam: Desiyamum Sosalisamum) |
| Author | எஸ்.வி. ராஜதுரை (S.V. Rajadurai) |
| Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
| Pages | 184 |
| Year | 2000 |
| Edition | 1 |
| Format | Paper Back |