Menu
Your Cart

சாட்சி சொல்ல ஒரு மரம்

சாட்சி சொல்ல ஒரு மரம்
சாட்சி சொல்ல ஒரு மரம்
எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சாட்சி சொல்ல ஒரு மரம்

அரசியல்,  பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் - கட்டுரைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இசையனுபவங்கள், திரைப்பட விமர்சனங்கள் எனக் கிளை பரப்பி - ‘சாட்சி சொல்லும் மரமா’க உருக்கொள்கின்றன. சமத்துவமும் நீதியும் நிறைந்த சமுதாயம் பற்றிய கனவுகள், கற்பனைகள், செயல் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்கி விடுவதில் ‘கருந் துளையை’ ஒத்த நமது சமகால உலகம் தரும் முற்றிலும் எதிர்மறையான, கசப்பான அனுபவங்களிலிருந்து நம்மை ஓரளவு மீட்டு ஆறுதலளிக்கும், ஆசுவாசப்படுத்தும் கலை, இலக்கியப் படைப்புகள் சில இயன்ற அளவு எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதேவேளை அவற்றினூடே வெளிப்படும் சமூகவியல், அரசியல், தத்துவப் பார்வைகள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

ஈழப்போராட்டம் தேசபக்தியும் கம்யூனிஸ்டுகளும்..
₹20
மரண தண்டனை என்பது இந்தியாவில் மனித பிரச்சனையாக மட்டுமல்லாது அரசியல் பிரச்சனையாகவும் இருந்து வருவதை சுட்டிக்காட்டும் நூல்...
₹40
இந்திய அளவில், தலித் இயக்கம் பற்றின ஒரு சுயவிமர்சன நூல்...
₹35
பெரியாரின் - பெரியார் இயக்கத்தின் வரலாற்றையும் 'இந்திய விடுதலை இயக்க'த்தின் உண்மையான வரலாற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இன்றியமையமையாததொரு நூல்...
₹450
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.