Menu
Your Cart

விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான்

விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான்
விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான்
விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான்
இனியன் (ஆசிரியர்)
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இனியனின் இந்த நூல் அச்சுக்கு போகும் முன்னரே கைக்கு வந்துவிட்டது. இதனைப்பற்றி எழுத நினைக்கும்போதெல்லாம் இனியன் சந்தித்த குழந்தைகளும் அவர்களின் நிலைகளும் ஒருவித சொல்லமுடியாத உணர்ச்சிப்பெருக்கில் தள்ளிவிட்டு எழுதும் எழுதவே முடியாமல் போய்விட்டது. வாசித்த நண்பர்கள் அனைவரும் இந்த நூலினை சிலாகித்து எழுதும்போது ஏதோ நானே எழுதிய புத்தகத்திற்கு கிடைத்த பாராட்டாகவே நினைத்து மகிழ்வேன். ஆமாம் நானும் அவனும் ஒன்றுதான். குழந்தைகளுடன் இயங்குபவர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய புத்தகம். நிறைய பிரதிகள் வாங்கி வைத்து நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம்.
Book Details
Book Title விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான் (vidupattavargal)
Author இனியன்
Publisher நாடற்றோர் பதிப்பகம் (Nadatror Publication)
Pages 96
Published On Feb 2021
Year 2022
Edition 02
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author