-4 %
விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
விடுதலை இராசேந்திரன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹48
₹50
- Edition: 1
- Year: 2011
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அசுரன் ஊடகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
தமிழ் ஈழத்தில் அமிர்தலிங்கம், யோகேசுவரன், தர்மலிங்கம், ஆலாயசுந்தரம், போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கொலைகளின் பின்னணி; விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த அதிபர் பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்க இந்திய உளவு நிறுவனம் நடத்திய சதி; பிரேமதாசா கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்; இந்திராகாந்தி, இராஜீவ்கொலையில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்களை முடக்கிட காங்கீரஸ் ஆட்சி நடத்திய குழிபறிப்புகள் போன்ற அதிர்ச்சியான இதுவரை இருட்டில் கிடந்த உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது இந்நூல்…
| Book Details | |
| Book Title | விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு (Viduthalai Pulikal Meethana Avathurukaluku Marupu) |
| Author | விடுதலை இராசேந்திரன் (Viduthalai Rajendran) |
| Publisher | அசுரன் ஊடகம் (Asuran Udagam) |
| Pages | 104 |
| Year | 2011 |
| Edition | 1 |
| Format | Paper Back |