+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் ஈழத்தில் அமிர்தலிங்கம், யோகேசுவரன், தர்மலிங்கம், ஆலாயசுந்தரம், போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கொலைகளின் பின்னணி; விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த அதிபர் பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்க இந்திய உளவு நிறுவனம் நடத்திய சதி; பிரேமதாசா கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்; இந்திராகாந்தி, இராஜீவ்கொலையில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்களை முடக்கிட காங்கீரஸ் ஆட்சி நடத்திய குழிபறிப்புகள் போன்ற அதிர்ச்சியான இதுவரை இருட்டில் கிடந்த உண்மைகளை ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது இந்நூல்…
Book Details
Book Title
விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு (Viduthalai Pulikal Meethana Avathurukaluku Marupu)