Menu
Your Cart

இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்

இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்
-5 %
இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெருநகரமொன்றில் திரைத்துறையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட மனிதனாகத் தான் சந்தித்த திரை ஆளுமைகளை வாசித்த நூல்களை தான் ரசித்த இசையைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ளும் மகேந்திரனின் இக்கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனம் பெற்றவை. தான் ஓர் இயன்முறை சிகிச்சையாளராக இருப்பதால் அவர் அறிந்த மருத்துவ ரீதியான உண்மைகளையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார். உதவி இயக்குநர் ஹரியுடனான நேர்காணல், திரையுலகில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் எதிர்கொள்கின்ற வலியை நம்மிடம் கடத்துகிறது. வாசகர்களைத் தம்மோடு நெருக்கம் கொள்ளச் செய்கிற, அருகிலிருந்து நம்மோடு உரையாடுகிற நண்பனின் மொழியைக் கொண்டிருப்பது இப்பதிவுகளின் பலம். - ந.கவிதா
Book Details
Book Title இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் (ingeyum-manithargal-irukkiraargal)
Author விஜய் மகேந்திரன் (Vijay Mahendran)
Publisher கடல் பதிப்பகம் (Kadal Pathippagam)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற்ற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வேற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை இலக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை, இன்றைய ம..
₹76 ₹80