Menu
Your Cart

ராஜு ஜோக்ஸ்

ராஜு ஜோக்ஸ்
-4 % Out Of Stock
ராஜு ஜோக்ஸ்
ராஜு (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பத்திரிகைகளில் நகைச்சுவை உணர்வின் தனிச் சின்னம் ஆனந்த விகடன் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. தேவன், கல்கி, எஸ்.வி.வி. தொடங்கி எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் விகடனில் எழுதி மக்களை மகிழ்வித்தார்கள். ஓவியங்களிலும் நகைச்சுவையைச் சாதிக்க முடியும் என்று காட்டியவர்களும் விகடன் ஓவியர்களே. மாலி, ராஜு, கோபுலு, தாணு, மதன் போன்ற ஓவியர்களின் நகைச்சுவை ஓவியங்கள் காலத்தால் அழியாதவை. விகடனின் ஆஸ்தான ஓவியர்களுள் முக்கியமானவர் ராஜு. நுட்பமான முக பாவங்கள், வெடித்துச் சிரிக்கவைக்கும் ஐடியா, சுற்றி இருக்கும் கேரக்டர்களின் ரியாக்ஷன்கள்... இப்படியாக ஏதொன்றையும் விட்டுவிடாமல் கவனித்து நகைச்சுவையையும் அதற்கான சித்திரத்தையும் உயிரோட்டத்தோடு சித்திரிப்பதில் வல்லவர் ராஜு. அன்றாடம் நாம் சந்திக்கும் சாதாரண சம்பவங்கள், நாம் பேசும் பேச்சுக்கள் ஆகியவை ராஜுவின் கூரிய கவனம் என்னும் ரசவாதத்தின் வழியாக நம்மிடமே திரும்பி வரும்போது நகைச்சுவைத் தங்கமாக மாறியிருக்கும். 'அந்தக் கால ஜோக்ஸா..?' என்று யாரும் கேட்டுவிட முடியாதபடி, எந்தக் காலத்துக்கும் பொருத்தமான ஜோக்குகளாக இருப்பதை புத்தகத்தைப் புரட்டும்போது புர
Book Details
Book Title ராஜு ஜோக்ஸ் (Raaju Jokes)
Author ராஜு (Raju)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author