Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்
-4 % Out Of Stock
செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்
வீயெஸ்வி (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கத் தீர்மானித்தோம். முதல் கட்டமாக, அந்தக் கால இசையுலக சாதனையாளர்கள் சிலரின் பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட முடிவெடுத்தோம். இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்த நூலில் செம்மங்குடி விரிவாகப் பேசியிருக்கிறார். மேதை பாலக்காடு மணி ஐயர், தமது அமெரிக்க அனுபவங்களை அலசியிருக்கிறார். இன்னொரு கட்டுரையில் புல்லாங்குழல் மாலியின் ‘மினி பயாகிரஃபி’ இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். அதே மாதிரி, மகாராஜபுரம் சந்தானமும் குன்னக்குடியும் விகடனுக்காக சந்தித்து உரையாடியதைப் படிக்கும்போது, பக்கத்தில் நின்று அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும்! இன்னொரு கட்டுரையில் டி.வி.ஜி._யுடன் ஜேசுதாஸ் பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது விளங்கும்! முத்தாய்ப்பாக, ப
Book Details
Book Title செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் (Semmangudi to Srinivas)
Author வீயெஸ்வி (Vi.Es.Vi)
ISBN 9788184761603
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha