Menu
Your Cart

விகடன் பிரசுரம்

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்
-5 % Out Of Stock
பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத்..
₹48 ₹50
புதுயுகக் குறள்மொழி
-5 % Available
மனிதர்களை நல்வழிப்படுத்த, அவர்கள் நல் வழியில் செல்ல, எத்தனையோ நன்னெறிகளும் அறநெறிகளும் அனுபவ மொழிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் அது நிம்மதியான அறவாழ்வாக அமையும். திருக்குறள் போல, ஆத்திசூடி போல தமிழ் இலக்கியங்கள் எல்லாமே மனிதர்களுக்கு நன்னெறியைத்தான் போதிக்கின்றன. எப்பொழுதும் நல்லதையே நின..
₹352 ₹370
புனித பூமியில் மனித தெய்வங்கள்
-5 % Available
அறுதியிட்டுக் கூறமுடியாத, மிகவும் பழமை வாய்ந்தது இந்து சமயம். பாரோர் போற்றும் பண்பாட்டையும், கலாசாரத்தையும், வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயத்தின் அருமைகளும் பெருமைகளும் இன்றளவும் போற்றுதலுக்குரியதாக பிராகசிக்கக் காரணமானவர்கள், புண்ணிய பாரதத்தில் உதித்த ஞானிகளும், மகான்களும்தான். வ..
₹86 ₹90
புரட்சிக் கதிர்கள்
-5 % Out Of Stock
வைகோவைத் தமிழ்நாடு நன்கு அறியும். அவருடைய உணர்ச்சி மிக்க உரை அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். அவர் வேலூர் சிறையில் அரசியல் கைதியாக இருந்தபோது தன் கட்சித் தொண்டர்களுக்காக, சங்கொலி இதழில் கடிதங்கள் எழுதினார். அவை உலகப் புரட்சித் தலைவர்களின் வீரக் காவியத்தைப் பேசும் வரலாற்றுக் கடிதங்கள். அந்த வீர வரலாற்..
₹257 ₹270
புலித் தடம் தேடி
-5 % Out Of Stock
உலகத்தின் ஜனநாயக மிதியடியாகக் கிடக்கிறது இலங்கை. இனவெறித் தாண்டவங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, புத்தனின் தேசத்தையே ரத்த வாடைக்குள் தள்ளியிருக்கிறது சிங்கள வெறி. நடந்த கொடூரத்தின் வேதனையை நேர்நின்றுப் பார்க்கிற தைரியத்தில் அக்கிரம தேசத்துக்கே சென்று பட்ட ரணத்தை வெட்ட வெளிச்சமாக்கி இர..
₹95 ₹100
புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
-5 % Available
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார் ராஷ்மி பன்சால். எம்.பி.ஏ. படிப்பு எதுவும் இல்லாமல், வாழ்க்கையில் சாதனை படைக்கக் கனவு கண்டு, அந்தக் கனவுகளை மெய்..
₹166 ₹175
பெண்ணின் மறுபக்கம்
-5 % Out Of Stock
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிற..
₹223 ₹235
பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்
-5 % Available
இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளா..
₹200 ₹210
பெரிதினும் பெரிது கேள்
-5 % Available
நம் தமிழ் மரபின் தொன்மை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நாம் மறந்துவிட்டாலும் கீழடி போன்ற ஆய்வுகள் நம் தமிழ் இனத்தின் புகழை, பெருமையை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், நம் தலைவர்களின் கடந்த காலப் போராட்டங்களை, நாட்டின் சரித்திரத்தை அறிந்த..
₹513 ₹540
பெரியார்
-5 % Available
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. ஒரு திரைப்படம் நம் கண்முன..
₹100 ₹105
பெரியார்
-5 % Available
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. ஒரு திரைப்படம் நம் கண்முன..
₹124 ₹130
பெரியோர்களே தாய்மார்களே
-5 % Out Of Stock
தமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் சென்னையில் வலுவாகக் காலூன்றிய பிறகு, தமிழக அரசியல் வரலாறு, ஆவணங்களுக்குள் வந்தன. ஆனால், அவை ஆங்கிலேயர்களின் நியாயங்கள் - இந்தி..
₹546 ₹575
Showing 553 to 564 of 789 (66 Pages)