Menu
Your Cart

விகடன் பிரசுரம்

விகடன் இயர் புக் 2020
-5 % Out of Print
ஒவ்வோர் ஆண்டும் பலதரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் வெளியிடப்பட்டு வருகிறது விகடன் இயர் புக். 2013-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘விகடன் இயர் புக்’ அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது படித்தோர், பயன்பெற்றோரின் கருத்தாகும். அந்த வரிசையில், விகடன் இயர் புக் 2020-ம் அறிவுக்குத் தேவையா..
₹214 ₹225
விகடன் இயர் புக் 2022
-5 %
ஆண்டுதோறும் வெளியிடப்படும் விகடன் இயர்புக், வெற்றிகரமான 10-ம் ஆண்டாக விகடன் இயர்புக்-2022 வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது வாசிப்பில் ஆர்வம்கொண்ட வாசகர்கள், தங்கள் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும..
₹261 ₹275
விகடன் கல்வி மலர்
-5 % Available
பள்ளி மேற்படிப்பின் நிறைவுக் காலகட்டம் வாழ்வின் முக்கியமான பருவம். ஒவ்வொரு மாணவரும் தங்களின் இலக்கைத் தீர்மானிப்பது இந்தப் பருவத்தில்தான். இலக்கு, பயணம், ஆர்வம் என தங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியில் அடி எடுத்து வைக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு வழிகாட்டும் துணையாக மலர்ந்திருக்கிறது விகடன் கல்வி மலர்...
₹166 ₹175
விகடன் சுஜாதா மலர்
-5 % Out Of Stock
சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வ..
₹157 ₹165
விகடன் நோட்ஸ் - கணக்கு
-5 % Available
வணக்கம்! அன்பார்ந்த மாணவச் செல்வங்களே, கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற பொதுத் தேர்வு நோக்கில் விகடன் நோட்ஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது. விகடன் நோட்ஸின் சிறப்பம்சங்கள்: - ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் பயிற்சி பகுதியில் இருந்து மட்டுமே கேட்கப்படுகின்றன. இவ்வினாக்கள் கேட்கப்பட்ட ஆண்டோடு வி..
₹114 ₹120
விகடன் நோட்ஸ் - சமூக அறிவியல்
-5 % Available
வணக்கம்! அன்பார்ந்த மாணவச் செல்வங்களே, விகடன் நோட்ஸில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள்: -ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நேரடியாகத் தரப்பட்டுள்ளன. - இரண்டு மதிப்பெண் வினாக்கள் சிறப்பான முறையில் பகுதி பகுதியாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. - ஐந்து மதி..
₹114 ₹120
விகடன் நோட்ஸ் - தமிழ்
-5 % Available
வணக்கம்! அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு, ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் & இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்’ என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற பொதுத் தேர்வு நோக்கில் விகடன் நோட்ஸ் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புத்தகத்தில் - தேவையான இடத்தில..
₹114 ₹120
விஜி
-4 % Out Of Stock
பத்திரிகையாளர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி நாடகங்களில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். கூடவே, ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் மர்ம(!)முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார்! ஆக..
₹67 ₹70
விண்வெளியில் வீராங்கனைகள்
-5 %
விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்களும் சாதனை புரிந்ததைப் பற்றியே இந்த நூல். இதில் ஆண்கள் சாதனை படைத்தது அதிசயமே அல்ல; ஆனால், பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்..
₹133 ₹140