-5 %
Out Of Stock
விளையாட்டுத்துறை ஓர் இஸ்லாமியப் பார்வை
M.ஹுஸைன் ரஷாதி உமரீ (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2007
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தணல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
விளையாட்டுத்துறை ஓர் இஸ்லாமியப் பார்வை
விளையாட்டுத்துறை இன்று ஒரு மாபெரும் களம், சூதாட்டம், போதை, ஆபாசம் இன துவேஷம் உள்ளிட்ட சீர்கேடுகளைக் களைந்து ஒழுக்க மாண்புகளில் இந்த விளையாட்டுத்துறை மிளிர இந்த நூல் இஸ்லாமிய பார்வையில் வழிகாட்டுகிறது, இஸ்லாமிய மக்களும் இன்னபிற நியாய சிந்தனை உள்ள மக்களும் விளையாட்டுத் துறையைக் கண்டு முகம் சுளித்து புறக்கணிக்காமல் அதில் அவர்கள் ஈடுபடவும், சீர்செய்யவும் அழைப்பு விடுக்கிறது இந்த நூல்.
Book Details | |
Book Title | விளையாட்டுத்துறை ஓர் இஸ்லாமியப் பார்வை (Vilaiyaatuthurai Oor Islamiya Paarvai) |
Author | M.ஹுஸைன் ரஷாதி உமரீ (M.Husain Rashaadhi Umaree) |
Publisher | தணல் பதிப்பகம் (Thanal Pathipagam) |
Pages | 80 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |