By the same Author
மனித உடல் என்பது அரசியல் களம் மட்டுமல்லாமல் அது மனித உடல் ரீதியான உறவுகளின் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ்இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள் ..
₹181 ₹190
கூட்டு மன நம்பிக்கைகள் நிகழ்த்துகிற தாக்கங்கள் மனித இனத்திற்கு எப்போதும் ஏற்படுவதுண்டு. அதைத்தான் பேய்கள் செய்கின்றன. பேய்களை மையப்படுத்திய கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் இன்றளவும் கிடைக்கிற பெரும் வரவேற்பை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பேய் இருக்கிறது, இல்லை என்ற இரண்டுமே பேய் என்ற விஷயத்தைக் கட்ட..
₹114 ₹120
கவிதைகள் தனிமையின் அந்தகாரத்தில் எழுதப்படுகிறவை. அதே தனிமைத் தருணத்தில் அக்கவிதைகளை வாசிக்கிறபோது ஏற்படுகிற உறை மனநிலை என்றைக்குமாக மனதில் தேங்கிவிடுகிறது. சிறு குழந்தை தன் சின்னஞ்சிறு கைகளால் நட்சத்திரத்தைத் தொட்டுவிட முயலுவது போல, எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் விநோதத் தருணங்களை நமக்குள் கடத்த..
₹76 ₹80
சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் மிக இயல்பான புறவயநடை கொண்டவை. தேய்வழக்குகளோ வெற்று உணர்ச்சி வெளிப்பாடுகளோ இல்லாமல் என்ன நிகழ்கிறது, என்ன உணரப்படுகிறது என்று மட்டும் சொல்லிச் செல்லும் தன்மையையே புறவயநடை என்று சொல்கிறேன். சிறுகதைக்கு ஒரு நம்பகத்தன்மையையும் கூர்மையையும் அந்த நடை அளிக்கிறது. அப்புறவய நடையை..
₹171 ₹180