Menu
Your Cart

விசா பப்ளிகேஷன்ஸ்

என் கதைகள், என் அனுபவங்கள் தான். இதற்காக இதில் வரும் ஆண்-பெண் இயற்பெயர், இன்றைய விலாசம் என்று தேடவேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலும் இவர்கள் இருக்கலாம்.. நீங்களாகவே கூட இருக்கலாம். பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம். இது நம்ம..
₹0
ஒரு படைப்பாளி எப்போது நிறைவு பெறுகிறான் என்றால் ,அவனின் படைப்பை உணர்ந்து கொண்டு வாசகன் அந்த வழியில் செல்லும் போதுதான் அப்படி பல வாசகர்களை ஆசிரியருக்கு பெற்றுகொடுத்த அற்புதமான கதை இது. எதார்த்த உலகில் நிறைவேறாத ஆசைகளாக வரும் கனவை ஒரு மாணவனின் கனவோடு ஒப்பிட்டு  கூறும் இவரின் சிந்தனை நம்மை உற்றுநோக்க வ..
₹0
இந்த நாவல் எழுதி முடித்த பிறகும் நெஞ்சில் கிளர்ந்த சந்தோஷம், அமைதி, அலாதியானது. நான் இதுவரை அனுபவித்தறியாத்து. என்னுள்ளே ஆயிரம் முகங்கள் கர்வம், வெகுளி, பயம், பக்தி, வினா, வியப்பு என்கிற குணங்கள் ஒவ்வொரு குணத்தோடும் யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தரிசித்த தன்மையைப் பாத்திரங்களாக்கிறேன். இந்நாவில் உள..
₹0
Showing 1 to 12 of 108 (9 Pages)

Don't want to miss out?