Menu
Your Cart

விசா பப்ளிகேஷன்ஸ்

கிழவனுக்கு எதிரே சோற்றுப் பாத்திரம் டொக்கென்ற ஓசையோடு வைக்கப்பட்டது. விரிந்த காதுக்குள் விழுந்த எந்த சப்த்த்தையும் மனசுள் வாங்காத கிழவன். இந்த ஓசை கேட்டதும் மெல்ல திரும்பினான். அவன் திரும்புவதற்குள் வாயில் எச்சில் சுரப்பிகள் மலர்ந்தன. சுசிந்தன. கிழவ் தலை திரும்ப몮படுவதைக் கட்டுப்படித்தினான். இன்னும் ..
₹0
கனவுக் குடித்தனம்
-5 %
சிந்தனை, சிரிப்பு, அனுபவம், கொஞ்சம் கவிதைத்தனம், சில குட்டிக் கதைகள் என்று கலவையாய் அமைந்த ஒரு தொகுப்பு நூல் இது. சமுதாயத்தின் தலையில் குட்டுகிற, முகத்தில் பலமாய் குத்துவிடுகிற, விலாவைச் சீண்டி சிரிக்க வைக்கிற, கண்ணீர்த் துளிகளை வரவழைக்கிற என்று அநேக சங்கதிகள் இதில் உண்டு. இந்த நூல் புதிய சிந்தனைகளை..
₹128 ₹135
கபீர்தாசர்
-5 %
கடவுள் என்ற விஷயத்தை எல்லாம் கடந்த நின்ற அந்த அபூர்வத்தை புரிந்து கொள்ள முயற்சித்து மனிதர்கள் தவறாக முடிந்த காரியம் மதம். தனித்தனியாக உட்கார்ந்து உணரவேண்டிய விஷயத்தை ஒரு குழுவாக அமர்ந்து கண்டுபிடித்து விடலாம் என்று பொய் சமாதானம் சொன்னார்கள்...
₹138 ₹145
கரையோர முதலைகள்
-5 %
ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும். நேரம்தான். இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம். நிறைய பேர் விடியலைத்..
₹143 ₹150
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் புரிந்தது. உட்காருவது பற்றியும் உள்ளே இருத்தல் பற்றியும் இவ்வளவு எளிதாக யாரும் சொன்னதேயில்லை. தமிழ் உங்களுக்கு வசப்பட்டு நிற்கிறது ..
₹0
Showing 61 to 72 of 108 (9 Pages)

Don't want to miss out?