Menu
Your Cart

விசா பப்ளிகேஷன்ஸ்

காசும், பிறப்பும் என்கிற இந்நாவல் எனது நண்பர் திரு. பொன். சந்திரசேகர் அவர்கள் வெளியிடும் பல்சுவை நாவலில் இரண்டு பாகமாக வெளிவந்தது.  மாதநாவலுக்கு எவரோ கற்பித்த சிறுமையை உடைத்தெறிந்தது.  ஒரு நாவலை இரண்டு மாதம், இரண்டு பாகமாக வெளியிட்டால் சரியாகப் போகாது என்றிக நியதியைத் தூள்தூளாக்கியது. மாதநாவல் என்பத..
₹0
காதல் என்பது கெட்ட வார்த்தை என்றும் அதே நேரம் காதல் இல்லையெனில் சாதல் என்ற பாரதியின் கவிதையும் ஒரு சேரத் தாக்கிய குழப்பமான கிராமத்து குடும்ப சூழ்நிலை எனக்கு. உயிர்ப்போடு இருந்து உயர வளர வேண்டுமென்றால் எந்நேரமும் காதலோடு வாழ்க்கையை அணுகுவதே வழி என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டீர்கள். மத ..
₹0
காதல்சிறகு பிறந்த கதையை நாவலாசிரியர் பாலகுமாரன் சொன்னார். 'தேவி' மணி அவருடன் உரையாடிய போது.. பெற்றோர்கள், அண்டை அயலார்கள் சொல்லிக்கொடுக்கலாம். சொல்லிக்கொடுப்பதை புரிந்து கொள்ளுகிற நிதானம் தேவை. தனக்கு ஏற்பட்ட தனிமையை புரிந்து கொண்டு ஏன் இப்படி, எதனால் இப்படி என்று யோசித்தால் அடுத்து என்ன செய்ய வேண்ட..
₹0
மிகப்பெரிய விவாதம் நடத்த வேண்டிய விஷயம். இரண்டு பக்கமாகவும் பேசலாம்.  அவள் கெட்டுப்போன வாழ்க்கைக்கும் பலமான காரணம் இருக்கிறது.  இதுதான் உங்கள் பாத்திரப்படைப்பின் வெற்றி.  பல்வேறு கதைகளில் நீங்கள் சொல்கிற விஷயம் இதுவே.  யாருமே இயல்பாய் கெட்டவர் இல்லை.  சூழ்நிலையில் கெட்டவரே அதிகம்.  முயன்றால் மீட்சி ..
₹0
காமதேனு
Out Of Stock
விடியல் நேரத்தில் இடிமுழக்கதோடு மழை பெய்ய ஆரம்பித்து தூக்கம் கலந்து போயிற்று. ஜன்னலுக்கு வெளியே சோடியம் விளக்கொளியில் தாரையாய் மழை பெய்வது பார்த்து அகிலா சந்தோஷப்பட்டால். இது இயற்கையின் கொடை,கடவுளின் அன்பு, மேகத்தின் முத்தம். வருணனின் காதல். வாயுவின் பூஜை. பூமிக்கு கிடைத்த சீதனம். விதம் விதமாய் வார்..
₹0
எழுத்தாளன் என்பவன் (தன்னை) படிப்பவரை தன்னை கடந்து செல்ல உதவ வேண்டும். தன்னை கடந்து செல்ல உதவும் படைப்புக்களே இலக்கியம் என்று ஜெயகாந்தன் அவர்கள் சொல்வார்கள். அந்த வார்த்தைகளை நம் பாலாவின் எந்த நாவலும் மீறியதில்லை. 'கொஞ்சும்புறா' தொடங்கி வைக்கும் வேணுகோபால் ஓர் அருமையான படைப்பு. சுற்றி சுற்றி பெண்களால..
₹0
Showing 73 to 84 of 108 (9 Pages)

Don't want to miss out?