-5 %
Out Of Stock
விஷாதயோகம்
சரஸ்வதி சுவாமிநாதன் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அகநாழிகை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆன்மிகத்தில் தீவிரமாகச் செல்வோருக்கும், கரையில் நிற்பவர்களுக்கும் சேர்த்துக் கூறியிருக்கும் ஐயா பாலகுமாரனின் பதில்கள் ஒவ்வொன்றுமே தெளிவைக் கூர் பிடிக்கும் சாணக்கல்லாகும். பலது நம்மைச் சீண்டக் கூடியது. அதையும் தாண்டி அமைதியைக் கொடுப்பது. எல்லாவற்றிற்கும் மேல் எதை அவர் குருவின் சந்நதியிலும் நிழலிலும் அமர்ந்து பெற்றாரோ அது உங்களுக்குள்ளும் செயல்படும். இதுவரை பாரத தேசத்தில் குரு சீடன் வழியாகத்தான் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உள்முக தரிசனத்தை இந்த நீண்ட நேர்காணல் புத்தகம் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
| Book Details | |
| Book Title | விஷாதயோகம் (Vishadhayogam) |
| Author | சரஸ்வதி சுவாமிநாதன் |
| Publisher | அகநாழிகை (Aganazhikai) |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Spirituality | ஆன்மீகம், Interview | நேர்காணல் |