
New
-5 %
சுந்தர ராமசாமி நினைவின் நதியில்
ஜெயமோகன் (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை ,
Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு ,
Literature | இலக்கியம் ,
2025 New Arrivals
₹361
₹380
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-93-95260-61-9
- Page: 288
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப்பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ரா.வின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப்பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.
Book Details | |
Book Title | சுந்தர ராமசாமி நினைவின் நதியில் (Sundara ramasamy Ninaivil Nathiyil) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
ISBN | 978-93-95260-61-9 |
Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
Pages | 288 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு, Literature | இலக்கியம், 2025 New Arrivals |