Menu
Your Cart

விஷ்ணுபுரம் பதிப்பகம்

தேவி
-5 %
இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த..
₹304 ₹320
தொடுதிரை - மலையாளக் கவிதைகள்
-5 %
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பா..
₹95 ₹100
நத்தையின் பாதை
-5 %
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலை..
₹95 ₹100
நறுமணத் துயரே! நறுமணத் துயரே!
-5 %
நவீன கவி மனம் ஏன் திரும்பத் திரும்ப கம்பனில், காவியத்தில் போய் விழுகிறது என்பதற்குப் பதில் இந்தக் கட்டுரைகள். மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கும் சொல் அழகும், எண்ணிலடங்கா காவியத் தருணங்களும் தீராத கவிச்சாதனைகளும் உடையது கம்பனின் காப்பியம். கவியின் கண்ணில் கவியைக் காணும் வாய்ப்பு இப்படி அடிக்கடி நிகழ்வ..
₹209 ₹220
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
-5 %
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-கள..
₹475 ₹500
நான்காவது கொலை
-5 %
திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்..
₹152 ₹160
நிகழ்தல் - அனுபவக் குறிப்புகள்
-5 %
அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியாதெனெ விதிக்கப்பட்ட அதன் ரகசிய தருணங்களை நெருங்கிச் செல்ல இடையறாது விழைகிறான். அவ்வாறு நெருங்கிச்செல்லும்போது அந்த ரகசியம் இன்னும் பன்மடங்காக பல்கிப் பெ..
₹399 ₹420
Showing 85 to 96 of 148 (13 Pages)