Menu
Your Cart

விசுவாசம்

விசுவாசம்
-10 %
விசுவாசம்
₹167
₹185
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

விசுவாசம்

விசுவாசம் என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான ஒரு கேடகமாகும். இந்த உலகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் விசுவாசத்தில் மட்டுமே விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாக இருப்பது கூடாத காரியம். விசுவாசம் இல்லாமல் நாம் தேவனிடத்திலிருந்து ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது. இந்த தலைமுறையில் ஒரு மகிமை நிறைந்த ஊழியமும் அதன் மூலமாய் வெளிப்படும் ஒரு மகிமையான அறுவடையும் தேவனுடைய எதிர்பார்ப்பு ஆகும்.

 

அந்த எதிர்பார்ப்பை சபையாகிய நம் மூலமாக நிறைவேற்ற தேவன் வாஞ்சையாயிருக்கின்றார். அதற்கு நம் ஒவ்வொருவருக்கும் தேவையான விசுவாசம் என்ற கேடகமே முக்கியமான விஷயமாக இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

 

தேவனுக்கு பயன்படும் ஒரு நபராக ஜீவிப்பதற்கு நீங்கள் விரும்பினால் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாயிருக்கும். மேலும் அனைத்து விசுவாசிகளும் அறிந்திருக்க வேண்டிய ஆன்மீக சத்தியங்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

 

இந்தக் காலத்தில் சபை அறிந்திருக்க வேண்டிய மிகவும் முக்கியமான தேவனுடைய செய்தியாக இருப்பதினால் வல்லமையுள்ள தேவன் தனது கிருபையை எனக்குத் தந்து இப்படியாக ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு உதவி செய்தார். சகல மகிமையும் சர்வ வல்லவராகிய தேவனுக்கே செலுத்துகிறேன்.

 


Book Details
Book Title விசுவாசம் (Visuvaasam)
Author கிரிஜாகுமாரி ஆர்.பி (Kirijaakumaari Aar.Pi)
Publisher Notionpress (Notionpress)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author