Menu
Your Cart

ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி

ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
-5 %
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
சலீம் அலி (ஆசிரியர்), சாலிம் அலி (ஆசிரியர்), நாக.வேணுகோபாலன் (தமிழில்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பறவையியலில் வல்லுநராகிய விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை.மும்பையில் துவங்கிய அவருடைய இளம்பருவ நினைவுகளிலிருந்து துவங்கி, அவருடைய நாற்பதாண்டுகால பறவை ஆய்வுகள், பல நாடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்கள் என அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சித்திரிக்கிறார் ஆசிரியர்.
Book Details
Book Title ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (sittu-kuruviyin-vizhchi)
Author சாலிம் அலி, சலீம் அலி
Translator நாக.வேணுகோபாலன்
Publisher National Book Trust (National Book Trust)
Year 2010
Edition 1
Format Paper Back
Category Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author