Menu
Your Cart

புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள்

புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள்
-5 %
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் வாசிப்பனுபவத்தில் ஒரு மாறுபட்ட உலகைக் காட்டுகிறது. அதே சமயம் மனித மனதின் இயக்கங்கள் எல்லாச் சமூகங்களிலும் ஒரே தரமானவை என்பதை நிறுவுகிறது. ஆங்கிலப் பேராசிரியர், தமிழில் தலைசிறந்த உரையாளர், மொழி பெயர்ப்பாளர், படைப்பாளி என்ற பல்துறை வல்லுநரான ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஒரு முத்திரைப் படைப்பாக இந்நூலைச் சரளமான நடையில் தந்திருக்கிறார்.
Book Details
Book Title புகழ்பெற்ற உலகச் சிறுகதைகள் (world-short-stories)
Translator ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 332
Year 2020
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, கிளாசிக் நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author