
-5 %
ஏழு பூட்டுகள்
கவிதைக்காரன் இளங்கோ (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹200
₹210
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
CC TVகளும், ட்ரோன்களும் துலாவி வைத்திருக்கிற நகரத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தன் சமரசத்திற்கு ஈடாக எதுவேண்டுமானாலும் கிடைக்கும் என அறிந்திருந்த ஒருத்தன். அன்பு, நட்பு, காதல், நம்பிக்கை, மெய்மை, காலம், யதார்த்தம் என்கிற அத்தனைப் பூட்டுக்களிலிருந்தும் தன்னை விலக்கி வைத்துக்கொள்ளும் முயற்சி தான் இந்நாவல்,இந்த திரையுகத்தின் அதிவேகப் பிளவில் ஒருபுறம் தன்னையும் மறுபுறம் அன்பையும் பிரித்து வைத்திருக்க அனுமதித்தவன், கருணையையும் நம்பிக்கையையும் பாசாங்கின்றி திறக்கும் முயற்சியே ஏழு பூட்டுக்கள்.
Book Details | |
Book Title | ஏழு பூட்டுகள் (Ezhu pootukkal) |
Author | கவிதைக்காரன் இளங்கோ |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
By the same Author
எனக்கு எந்தத் தடையும் கிடையாது என ஒவ்வொரு தனிமனித மனதுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் கோமாளியை அடையாளங்காண, குறைந்தபட்சம் ஒரு நிலைக்கண்ணாடி அவசியமாகிறது.
நம் மனம் வரையும் ரகசிய சித்திரங்களை, வெளிப்படுத்த முடியாமல் அவஸ்தைக்குள்ளாகும் தவிப்புகளை, வன்ம எண்ணங்களை, நிராசைகளை, பரிகாசங்களை, பாசாங்குகளை, ..
₹114 ₹120