Menu
Your Cart

யமுனா ராஜேந்திரன்

அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசிய..
₹171 ₹180
இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருளா..
₹48 ₹50
ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இடதுசாரி ஆளுமைகளின் மீதான அவதூறுகளும் அவமதிப்புகளும் நிறைந்தவை. அவருடைய எழுத்துகளில் ஆய்வு முறையியலையோ, கோட்பாடுகளையோ, அடிக்குறிப்புகளையோ காணமுடியாது. ஆதிக்க கருத்தாடல்களை மறுக்கட்டுமானம் செய்ய அவர் எப்போதும் முயற்சிக்கிறார். தமிழகத்தின் பெரியாரிய, மார்க்சிய, அம..
₹722 ₹760
இலங்கையின் போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் சுட்டப்பட்டுள்ளன. இலங்கையின் இனங்களுக்கிடயில் நல்லிணக்கம் என்பது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் யுத்த மீறல்கள் மேற்கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன...
₹124 ₹130
ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்க..
₹523 ₹550
கதாநாயக வில்லன்கள்(anti-heroes) வெகுஜன  சினிமாவில்  எப்போதும் பார்வையாளனுக்குப்  பரவச மூட்டுபவர்கள். மார்லன் பிராண்டோ, ரஜினிகாந்த், சத்யராஜ், சாருக்கான்  என  எல்லோரும்  இதில்  வெற்றி  பெற்றிருக்கிறார்கள். இந்து  முஸ்லீம்  பிரச்சினை  மற்றும்  அமெரிக்காவின்  பயங்கரவாத  எதிர்ப்பு வேட்டை  எனும்  இந்த  இ..
₹171 ₹180
நல்ல தரமான திரைப்படக் கல்விக்கு ஆதாரமாகயிருக்கிற திரைப்படங்கள், அவற்றை சரியாக அணுகத் தேவையான விமர்சனங்கள், ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு முன்னும் பின்னுமான அரசியல் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புத்தகமாகக் கொண்டுவர செய்த முயற்சிதான் இந்த ‘உலக அரசியல் சினிமா: 16 இயக்குனர்கள்’ எனும் புத்தகம். உண்மையாக..
₹589 ₹620
தனது எழுத்துகளை நகங்களால் தனது உடலில் எழுதுகிறேன் என்கிறார் ஜூமானா ஹத்தாத். உடலினது வேட்கைகளும் கொண்டாட்டங்களும்தான் அவரது கவியுலகாக இருக்கிறது. அவர் ஆசிரியராக இருந்து நடத்துகிற ஜஸாத் மும்மாத இதழ் நிகழ்கால அரபு உலகினால் முழுமையாகச் சிறைப்படுத்தப்பட்ட உடலின் விடுதலைக்கானது என்கிறார். உடலை மையமாகக்கொண..
₹0
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா, ரோக் டால்டன் மற்றும் ஆரியல் டோர்ப் மேன் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்த நூல். மூன்று கவிஞர்களின் படைப்புகளும் மிகமிகக் கொந்தளிப்பான காலத்தில் வாழ நேர்ந்த ஒரு க..
₹95 ₹100
Showing 1 to 12 of 31 (3 Pages)