வசனங்களால் புகழ்பெற்றவர்களை விட பாடல்களால் புகழ்பெற்று அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்களே அதிகம் ஒரு நல்ல திரைப்பாடல் கதையையும் ழூழலையும் தாண்டி ரசிகனுக்குள் ஏற்படுத்தும் தோற்றங்களும் மாற்றங்களும் கவனத்துக்குறியவை...
₹238 ₹250
முன்னாள் சொற்கள் எனும் தலைப்பில் வெளிவரும் இந்நூல் ஏற்கெனவே வெளிவந்த யுகபாரதியின் சிறு சிறு கட்டுரைத் தொகுப்புகளின் தொகை நூல். அவ்வப்போது தனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன...
₹570 ₹600
யுகபாரதி கவிதைகள் : மனப்பத்தாயம், பஞ்சாரம், தெப்பக்கட்டை, அந்நியர்கள் உள்ளே வரலாம், நொண்டிக்காவடி, ஒரு மரத்துக் கள், தெருவாசகம் – ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளின் தொகை நூல் இதுயுகபாரதி – மரபும் நவீனமும் கைகோர்த்து நிற்கும் கவிதைகுளுக்குச் சொந்தக்காரர். வாழ்வு குறித்து பேசும் இலக்கியம், மனதுக்கு நெருக்..
₹475 ₹500
தனித் தனி நூலாக கவனம் பெற்ற யுகபாரதியின் ஒன்பது கவிதை நூல்களையும் மொத்தமாகப் பார்க்கையில், தொடர்ச்சியாக அவர் இயங்கி வந்துள்ளதை அறியமுடிகிறது. 1998இல் 'மனப்பத்தாயம்' என்னும் மிகச்சிறிய கவிதைத் தொகுப்பு மூலம் அறிமுகமான யுகபாரதி, 'பஞ்சாரம், தெப்பக்கட்டை, நொண்டிக்காவடி, அற்றியர்கள் உள்ளே வரலாம், தெருவாச..
₹713 ₹750