 
                    
                                      -5 %
                                  
                          கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
                    
          
			
			
            
			
          
                      
          
          
                    ₹375
                 ₹395
                            - Edition: 1
- Year: 2019
- ISBN: 9788194302704
- Page: 359
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                தீவிர அக்கறைகள் கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல் துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல் , வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை , மலையேற்ற சாகசம் முதல் , நவீன உளவியல் மருத்துவம் வரை , சுற்றுலா வணிகம் முதல் , பழங்குடி ஐதீகங்கள் எனப் பல்வேறு தளங்களைச் சரளமான மொழியில் வசீகரமான விவரிக்கிறது. உண்மையான தேவுக்கு நிகராக நிறுவப்படும் கற்பனைத் தீவு வளர்ச்சியின் பெயரால் மானுட குலம் இழந்து வந்திருக்கும் கபடமின்மையைக் கவனப்படுத்துகிறது அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சியைக் காரணமாக வைத்துச் சூழலியல் தொடர்பாக மனிதகுலம் வரித்துக்கொண்டிருக்கும் கரிசனமின்மையைப் பேசிகிறது அந்நாளில் உலகளாவிய படைப்பு என்னும் தகுதியை எட்டியிருக்கிறது.
                              
            | Book Details | |
| Book Title | கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் (The man with the compound eyes) | 
| Author | வு மிங் - யி | 
| Translator | டேரில் ஸ்டெர்க், யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar) | 
| ISBN | 9788194302704 | 
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) | 
| Pages | 359 | 
| Published On | Oct 2019 | 
| Year | 2019 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
