-10 %
1001 அரேபிய இரவுகள் (முதல் தொகுதி)
சஃபி (தமிழில்)
₹477
₹530
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789387636460
- Page: 416
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
துன்யாஸாத் : ” இரவு பொழுதை இன்பமாக கழிப்பதற்கு உனக்கு தெரிந்த கதைகளில் ஒன்றை சொல்..”
ஷராஸத் : ” ம். மிச்ச கதையை நான் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், என்னை மன்னர் நாளை உயிரோடு விட்டிருக்க வேண்டும்..”.
பெண்கள் மேல் கடும் வெறுப்பு கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்து கொண்டிருக்கும் மன்னர் ஷராயர் ஒரு பக்கம், வாழ்வின் மீது அன்பு ததும்பி கொண்டிருக்கும் கதைசொல்லியான ஷராஸத் மறுபக்கம்.
இருவருக்குமான இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்? மன்னரின் கண்கட்டு, கதைகளால் அவிழுமா?
| Book Details | |
| Book Title | 1001 அரேபிய இரவுகள் (முதல் தொகுதி) (1001 arabian nights) |
| Translator | சஃபி (Zabi) |
| ISBN | 9789387636460 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 416 |
| Published On | Dec 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு |