Menu
Your Cart

பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பண்முகப் பார்வை

பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பண்முகப் பார்வை
-5 %
பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பண்முகப் பார்வை
கே.அசோகன் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மேல் இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மிக வலுவாகக் கட்டியெழுப்பினார் பாபாசாகேப் அம்பேத்கர், ஆட்சியாளர்கள் மாறினாலும் அந்த சட்டமே அனைத்து மக்களையும் இத்தனை ஆண்டுகாலம் மிகுந்த மாண்புடனும் கண்ணியத்துடனும் வழிநடத்தி வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு அவரின் கரங்களே சட்டத்தின் வாயிலாக அரணாக இருக்கின்றன. 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில், நவீன இந்திய வரலாற்றைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவரது பங்களிப்புகள் அனைத்து தளங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றன.
Book Details
Book Title பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பண்முகப் பார்வை (பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பண்முகப் பார்வை)
Author கே.அசோகன் (K.Asogan)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Pages 184
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஓர் அபூர்வ மனிதனின் பன்முகப் பயணம்.....
₹261 ₹275