Menu
Your Cart

தங்கள் பதிலை எதிர்பார்த்து

தங்கள் பதிலை எதிர்பார்த்து
-5 %
தங்கள் பதிலை எதிர்பார்த்து
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குழந்தைகள் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் பெரியவர்களாகிய நம்மிடம் உண்மையில் பதில் இல்லைதான். நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்தின் போதாமைகள், ஏற்றத்தாழ்வுகள், பலவீனங்கள் குறித்த குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கிறது.
Book Details
Book Title தங்கள் பதிலை எதிர்பார்த்து (Thangal Bathilai Ethirparththu)
Author ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 191
Year 2016
Category Essay | கட்டுரை, Education | கல்வி, Parenting | குழந்தை வளர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha