
New
-5 %
வீழும் தேசம் (பாகம் 1)
அறிவன் பரத் குமார் (ஆசிரியர்)
₹475
₹500
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789349765931
- Page: 374
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: இறைவி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாற்று நெடுகிலும், இரு தேசங்களுக்கு இடையிலான சிந்தனை முரண்பாடுகள் எப்போதும் போரில் தான் முடிந்திருக்கின்றன.
நித்தில தேசத்தின் இளவரசியும் மாதீர்த்தனின் மாணவியுமான "வெண்பா". மாதீர்த்தனின் இலக்கினை தன் இலக்காக்கி கொண்டு நன்னன் தேசம் நோக்கி பயணப்படுகிறாள். இறுதியில், வெண்பாவினால் அந்த இலக்கினை அடைய முடிந்ததா? இல்லையா? அல்லது நன்னன் தேசத்தினால் வெண்பாவிற்கு ஏதும் பெரும் ஆபத்து உருவாகி, அதனால் தேசங்களுக்கிடையே பெரும் போர் உருவாகிவிட்டதா?
Book Details | |
Book Title | வீழும் தேசம் (பாகம் 1) (Veezhum Desam (Part 1)) |
Author | அறிவன் பரத் குமார் |
ISBN | 9789349765931 |
Publisher | இறைவி வெளியீடு (IRAIVI VELIYEEDU) |
Pages | 374 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Historical Novels | சரித்திர நாவல்கள், 2025 New Arrivals |