New
-5 %
மலங்காடு (மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சுயசரிதை)
பிரபாகரன்.கெ மூணாறு (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹428
₹450
- Edition: 1
- Year: 2025
- Page: 551
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சுமார் 150 வருடங்களுக்குமுன் மூணாறின் மலையடுக்குகளில் வாழத்தொடங்கிய மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தாங்கள் கேரளத்தைச் சார்ந்தவர்கள்தான் என்று அடையாளப்படுத்த சான்றுகள் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பது மாபெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு ஒரு சமூகம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எப்போதும் எல்லா நிலைகளிலும் தவிர்க்கப்படுகின்ற ஒதுக்கப்படுகின்ற வாழ்க்கைதான் மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்ற எண்ணத்தின் வெளிப்பாடும் அடையாளப்படுத்தலுமே மலங்காடு.
| Book Details | |
| Book Title | மலங்காடு (மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சுயசரிதை) (மலங்காடு (மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சுயசரிதை)) |
| Author | பிரபாகரன்.கெ மூணாறு |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 551 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |