Menu
Your Cart

உயர் கல்வியில் மாணவர்களின் மனநலம்

உயர் கல்வியில் மாணவர்களின் மனநலம்
-5 %
உயர் கல்வியில் மாணவர்களின் மனநலம்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாணவர்கள் தேசத்தின் தூண்களாகவும், எதிர்காலத் தலைவர்களாகவும் விளங்குபவர்கள். இவர்களுள் உயர்கல்வி மாணவர்கள். இன்றைய சூழலில் கற்றலின் போது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளுகின்றனர். இவற்றினால் மாணவர்களின் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டு, கல்வியில் பின்தங்கிய நிலை உருவாகிறது. இத்தகைய நிலையில் இருந்து அவர்களை மீட்டு, அவர்களின் மனநலம் காக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
Book Details
Book Title உயர் கல்வியில் மாணவர்களின் மனநலம் (உயர் கல்வியில் மாணவர்களின் மனநலம்)
Author டாக்டர்.கு.சகாயராணி
ISBN 9789349691933
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha