New
-5 %
அண்மைக்கால தமிழ் நாவல்கள் கோட்பாடு வாசிப்பு
பா.ஆனந்தகுமார் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199871359
- Page: 140
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாவல் இலக்கியத்தை ஆராய்வதற்கான அண்மைக்கால மேலைநாட்டுக் கோட்பாட்டை அறிமுகம் செய்யும் கட்டுரை இந்நூலின் முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. அதேசமயத்தில் தமிழ் மரபுக்குரிய திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் நாவல்களை வாசிப்பு செய்த கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. வெவ்வேறான கொள்கைப் பின்புலமும் எடுத்துரைப்பியல் பாணியும் கொண்ட நாவலாசிரியர்களின் நாவல்களைக் கோட்பாட்டுத் தளத்திலிருந்து விமர்சனம் செய்யும் தன்மையில் இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன. சோசலிச யதார்த்தவாத நாவல், சமூக அங்கத் நாவல், ஆவண நாவல், பின்னைக்காலனிய நாவல், சூழலியல் நாவல் எனப் பல்வேறு வகைப்பட்ட நாவல்கள் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலத் தமிழ் நாவல் இலக்கியத்தின் பொதுப் போக்குகளையும் புதிய முன்னெடுப்புகளையும் அறிந்துகொள்வதற்கும் ஆராய்வதற்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக விளங்கும்.
| Book Details | |
| Book Title | அண்மைக்கால தமிழ் நாவல்கள் கோட்பாடு வாசிப்பு (அண்மைக்கால தமிழ் நாவல்கள் கோட்பாடு வாசிப்பு) |
| Author | பா.ஆனந்தகுமார் (Paa.Aanandhakumaar) |
| ISBN | 9788199871359 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 140 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |