Menu
Your Cart

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு
New -5 %
சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிலப்பதிகாரம் குறித்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இவ்வரிசையில் அண்மையில் இணைந்திருக்கும் நூல் பகவதாஸ் ஸ்ரீஸ்கந்ததாஸின் சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள் என்னும் நூலாகும். பகவதாஸ் அவர்கள் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஆவார். வழக்கறிஞரான இவர் தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு மீது ஆர்வமும் பற்றும் கொண்டவர், பிஜித்தீவு தமிழர்களின் காலனிய ஆதிக்க வரலாறு குறித்த அதிக நூல்களையும், இதழ்களையும் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளார்.
Book Details
Book Title சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு (சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு)
Author பகவதாஸ் ஶ்ரீஸ்கந்த்தாஸ்
ISBN 9788199776333
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 168
Year 2026
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha