New
-5 %
ஏய்... சொல்லு! சொல்லு!
எஸ்.அருணாச்சலம் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199816527
- Page: 140
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'ஏய்... சொல்லு! சொல்லுர் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம் எனக்கு நன்கு அறிமுகமானவர். பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் மூன்றாம் தலைமுறையைச் சோர்ந்தவர்.
9 கதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி நூல் ஆசிரியரின் பார்வையும் இலட்சியமும் பொதுவுடைமைத் தத்துவத்தைச் சார்ந்தவை. தனிமனித வாழ்வில் அறமும், சமூகத்தில் மதசார்பற்ற சனநாயகமும், பொருளாதாரத்தில் பொதுவுடைமைப் பொருளாதாரமும் பரிணமித்தால் உலகில் தமிழகம், இந்தியா செம்மையுறும் என்ற இலட்சியத் தாகமுடையவர். இந்தக் கருத்துக்கள் அவரது சிறுகதை முழுவதும் பின்னிப்படர்ந்து ஊடும் பாவும் போல பரவிக் கிடக்கின்றன.
| Book Details | |
| Book Title | ஏய்... சொல்லு! சொல்லு! (ஏய்... சொல்லு! சொல்லு!) |
| Author | எஸ்.அருணாச்சலம் (S.Arunachalam) |
| ISBN | 9788199816527 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 140 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |