Menu
Your Cart

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்
New -5 %
சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்
₹333
₹350
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவளிப்பது முற்போக்குவாதிகள் மத்தியில் ஒரு நாகரிக நிலைப்பாடாக மாறியுள்ளது. ஆனால் இந்தச் செயலின் நீண்டகாலத் தாக்கம் பற்றி கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். அதன் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு, சாதிகளின் வரலாற்றுத்தன்மை, வெவ்வேறு ஆட்சி அமைப்புகளால் அது பயன்படுத்தப்பட்ட தன்மை, அதன் மீளெழுச்சிக்கான காரணங்கள் என சாதி பற்றிய கேள்விகளை நோக்கியே நாம் திரும்ப வேண்டும். அதனால்தான் இந்தப் புத்தகம் சாதி குறித்த ஒரு நீண்ட காலக் கண்ணோட்டத்தை வழங்குகிறது. பழங்குடி வாழ்க்கைமுறை, நிலப்பிரபுத்துவம், காலனித்துவ ஆட்சி, சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டங்களில் உருவான சாதியின் பரிணாமங்களைக் கண்டறிகிறது.
Book Details
Book Title சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் (சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்)
Author ஆனந்த் தெல்தும்ப்டே (Aananth Theldhumpte)
Translator த.சித்தார்த்தன் (Tha.Siththaarththan)
ISBN 9789349225404
Publisher மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications)
Pages 275
Year 2026
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha