Menu
Your Cart

கதவுகள் திறக்கப்டும் போதினிலே

கதவுகள் திறக்கப்டும் போதினிலே
New -5 %
கதவுகள் திறக்கப்டும் போதினிலே
ச.வின்சென்ட் (தமிழில்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு சிறு காலத்திற்குள் இந்நூலுக்குப் பங்களித்த எல்லா நாகா எழுத்தாளர்களோடும். கலைஞர்களோடும் தொடர்பு கொண்டது ஓர் அனுபவம், அதே சமயம் மனநிறைவு தரக் கூடியது. என்னுடைய வேர்களோடு இன்னொரு வலிமையான தொடர்பு. நாகா பெண் எழுத்தாளர்களின் இந்த முதல் தொகுப்பு அதன் நோக்கத்தினை நிறைவு செய்யும் என்றும், இனிவரும் ஆண்டுகளில் இன்னும் தொகுதிகள் வரும் என்றும் நம்புகிறேன். நாகாலாந்து பல கதைகளைத் தன்னுள் வைத்திருக்கிறது. அவை சொல்லப்பட வேண்டும்.
Book Details
Book Title கதவுகள் திறக்கப்டும் போதினிலே (கதவுகள் திறக்கப்டும் போதினிலே)
Translator ச.வின்சென்ட்
ISBN 9788194810704
Publisher பன்முக மேடை பதிப்பகம் (Panmuga medai pathippakam)
Pages 192
Year 2022
Edition 1
Format Paper Back
Category கதைகள், Poetry | கவிதை, ஓவியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha