New
-5 %
வங்காரி மாத்தாய்
₹356
₹375
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789384646158
- Page: 317
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப் பகுதி இயக்கத்தின் நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. The Green Belt Movement (1985) Bottom Is Heavy Too(1994) The Challenge For Africa (2009) முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய தன் வரலாறான UNBOWED: A Memoir 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. புற்று நோயால் அவதியுற்ற அவர்2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மரணமடைந்தார்.
| Book Details | |
| Book Title | வங்காரி மாத்தாய் (வங்காரி மாத்தாய்) |
| Author | வங்காரி மாத்தாய் |
| Translator | பேரா.ச.வின்சென்ட் (S.Vincent) |
| ISBN | 9789384646158 |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Pages | 317 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, தன்வரலாறு |